sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்

/

50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்

50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்

50 கிலோ எடையுள்ள பூசணி அன்னதானத்திற்கு வழங்கல்


ADDED : டிச 31, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்--துறையூர் சாலை, கூலிப்பட்டியில் வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளையின் கோவில் அமைந்துள்ளது. அங்கு பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும், தைப்பூசம், பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். அங்கு நடக்கும் அன்னதானத்திற்-காக பல்வேறு தரப்பினர் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் தானமாக வழங்குகின்றனர். அவ்வாறு, நேற்று விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் விளைந்த, 50 கிலோ எடையுள்ள பூசணிக்காயை அன்னதானத்திற்கு வழங்கினார்.






      Dinamalar
      Follow us