sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கடன் தொல்லையால் டிரைவர் விபரீத முடிவு

/

கடன் தொல்லையால் டிரைவர் விபரீத முடிவு

கடன் தொல்லையால் டிரைவர் விபரீத முடிவு

கடன் தொல்லையால் டிரைவர் விபரீத முடிவு


ADDED : நவ 13, 2025 03:24 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமம், புங்கபுளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திலீப்குமார், 40; இவர், டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு

பல்-வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்க முடியாததால் மனமுடைந்த திலீப்குமார், நேற்று வீட்டில் வைத்தி-ருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு அவர் உயிரிழந்தார். திலீப்குமாருக்கு, சுதா, 33, என்ற மனைவியும், தர்சன், 11, லிங்கேஸ், 9, என, இரு மகன்-களும் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us