/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 13, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன் தலை-மையில், நேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி
நடந்தது.
மாணவர்கள், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்-தனர். தொடர்ந்து, மாணவர்கள் கல்வியின் மீது ஆர்வம் செலுத்தி, அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். போதைப்பொருளின் தீங்கு, அறவே ஒழிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளிப்பாளையம் எஸ்.ஐ., இளைய சூரியன், தலைமை ஆசி-ரியர் உமாமகேஸ்வரன், உதவி தலைமை ஆசிரியர் முரு-கேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்பட பலர் கலந்து-கொண்டனர்.

