/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
/
பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயக்-குமார் மனைவி வாசுகி, 45; இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, அங்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த தம்பிதுரை, 27, ராமன், 25, ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக மது-போதையில் வாசுகியை தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த வாசுகி, எருமப்பட்டி போலீசில் புகார-ளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தம்பிதுரை, ராமன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

