/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிழக்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி அறிவிப்பு
/
கிழக்கு மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி அறிவிப்பு
ADDED : நவ 25, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் கந்தசாமி, நேற்று மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில பா.ஜ., தலைவர் நாகேந்திரன், பட்டியல் அணியின் தேசிய தலைவர் லால்சிங் ஆர்யா ஆகியோர் ஆலோசனைப்படி, கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட துணை தலைவர்களாக பாலமுருகன், ரத்தினம், பெருமாள், ராஜேஸ்கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளராக சவுந்தர்ராஜன், மாவட்ட செயலாளர்களாக பழனி, ஞானபிரகாசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம், ஞானசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

