sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது

/

கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது

கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது

கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது


ADDED : ஆக 18, 2025 03:20 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், வேப்பம்பட்டியில் பிரசித்தி பெற்ற வீர-மாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்-தர்கள், காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்-டுள்ளது. இந்த உண்டியலை, கடந்த, நான்கு நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த, 22,000 ரூபாயை திருடிச்-சென்றனர். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வந்-தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் வேப்பம்-பட்டியை சேர்ந்த நடேசன், 63, என்பவரை பிடித்து இன்ஸ்-பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், நடேசன், மது குடிக்க பணம் இல்லாததால், மது போதையில் உண்டியலை உடைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us