sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாகனம் மோதி மூதாட்டி இறப்பு

/

வாகனம் மோதி மூதாட்டி இறப்பு

வாகனம் மோதி மூதாட்டி இறப்பு

வாகனம் மோதி மூதாட்டி இறப்பு


ADDED : நவ 18, 2024 02:04 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நாமக்கல், தில்லைபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கந்தம்மாள், 75; இவரது மகன் தன்ராஜூடன் வசித்து வந்தார். நாமக்கல் அருகே, கொண்டிசெட்டிப்பட்டியில் வசிக்கும் மகள் ராஜேஸ்வரி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கீரம்பூர் தனியார் பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கந்-தம்மாள் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கந்தம்மாள் உயிரிழந்துவிட்டதாக தெரி-வித்தனர். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us