sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்

/

'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்

'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்

'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : நவ 09, 2024 03:55 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் நாளை, அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான, '102', '108'ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கி-றது.

இதுகுறித்து, ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்கு-றிப்பு: நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும், '108' அவசர-கால ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், '102' மற்றும் '108' அவசர கால ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கி-றது.இதில், '102' ஆம்புலன்சில், சுகாதார அதிகாரியாக பணிபுரிய, கல்வித்தகுதிகளான, பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம், 18,000 ரூபாய் மொத்-தமாக வழங்கப்படும். இதேபோல், '108' ஆம்புலன்சில் மருத்-துவ உதவியாளராக பணிபுரிய, பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.எம்.எல்.டி., (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு, தேர்வு அன்று, 19 வயது-க்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,020 ரூபாய் மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள், 50 நாட்கள் முழு-மையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்-படுவர். மேலும் விபரங்களுக்கு, 044-28888060, 75, 77, ஆகிய தொலைபேசி எண்களிலும், 9154250563 என்ற மொபைல் எண்-ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us