/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் சாதாரண கூட்டம்
/
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் சாதாரண கூட்டம்
ADDED : ஜன 01, 2026 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் சாதாரண கூட்டம், துணை தலை வர் ரவி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் யவனாராணி முன்-னிலை வகித்தார்.
கூட்டத்தில், தீர்மானங்களை இளநிலை உதவி-யாளர் சுரேஷ்ராஜன் வாசித்தார். இதில், 100 சத-வீதம் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தல்; தேங்கியுள்ள கழிவுநீரை முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண் டும்; சுகாதாரத்தை மேம்ப-டுத்த வேண் டும்; குத்தகை ஏலம் விடுதல் உள்-ளிட்ட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

