sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

/

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்


ADDED : ஜன 01, 2026 08:02 AM

Google News

ADDED : ஜன 01, 2026 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு, வெளி மாவட்டங்க-ளுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்ல பயிரிட்ட மஞ்சள், தற்போது நன்கு விளைந்து பச்சை பசே-லென காணப்படுகிறது.

எருமப்பட்டி யூனியனில் பவித்திரம், நவலடிப்-பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்-ளனர்.

இந்த மஞ்சள் செடிகள், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டி-கையை குறிவைத்தே விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள் செடிகள், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இந்த மஞ்சள் செடிகள், அறுவடைக்கு தயார் நிலையில் உள்-ளன. பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்-ளதால், மஞ்சள் கொத்துகளில் அதன் இலைகள் காயாமல், பச்சை பசேலென இருப்பதற்காக, தினமும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து, மஞ்சள் விவசாயி பன்னீர் கூறியதா-வது: பொங்கல் பண்டிகை அன்று மஞ்சள் செடிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படு-கிறது. இதனால், ஆண்டுதோறும் வெளி மாவட்-டங்களுக்கு அனுப்புவதற்காக மஞ்சள் பயிரிட்டு வருகிறேம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வர உள்ளதால், அதன் நிறம் மாறாமல் இருக்க செடி-களுக்கு தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us