sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வு கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு

/

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வு கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வு கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆய்வு கூட்டம்: சிறப்பு பார்வையாளர் பங்கேற்பு


ADDED : ஜன 01, 2026 08:02 AM

Google News

ADDED : ஜன 01, 2026 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026' பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி-களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்-டருமான துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின், வாக்காளர் பட்-டியல் சிறப்பு பார்வையாளர் குல்திப் நாராயண் தலைமை வகித்தார். 1,200 வாக்காளர்களுக்கு மேலுள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்தல், புதிய ஓட்டுச்சாவடிகளை உருவாக்குதல், ஓட்டுச்சா-வடி அமைவிட மாற்றம், முகவரியில் இல்லாத வாக்காளர்கள் உள்ளிட்ட இனங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள்--2, அனைத்து ஓட்டுச்சாவடிக-ளிலும், அனைத்து கட்சியினரும் விடுதலின்றி நியமனம் செய்ய வேண்டும்.

முகவரியில் இல்-லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்த வாக்கா-ளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் கொண்ட வாக்காளர்கள் தொடர்பான ஆட்சேபனைகள் குறித்து, ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.2) சிறப்பு கவனம் செலுத்தி, மாற்றங்கள் ஏதாவது இருந்தால் அவற்றை தெரி-விக்க வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் தொடர்பாக, படிவம் -6ஐ, புதிய வாக்காளரிடம் பெற்று வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, -நாமக்கல் சட்டசபை தொகுதிக்-குட்பட்ட நாமக்கல் மாநகராட்சி கொண்டிசெட்டி-பட்டி, பெரியூர் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக கள ஆய்வு மேற்-கொண்டார். டி.ஆர்.ஓ., சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us