/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்
/
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம்
ADDED : நவ 29, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி,தமிழகம் முழுவதும், எஸ்.ஐ.ஆர்., திருத்த சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதேபோல், எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் இதுவரை, 70 சதவீத எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இன்று, நாளை, எருமப்பட்டி டவுன் பஞ்., அரசு தொடக்கப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, நான்கு இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில், எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் படிவம் வழங்காத வாக்காளர்கள், இரண்டு நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு படிவங்களை வழங்கி பயன்பெற வேண்டும் என, செயல் அலுவலர் யவனாராணி தெரிவித்துள்ளார்.