sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

/

அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்

அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்


ADDED : டிச 11, 2025 06:55 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுா-ரியின், யூத் ரெட் கிராஸ், தனியார் கண் மருத்து-வமனையுடன் இணைந்து, கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்களுக்-கான கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தியது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கண் டாக்டர் ஷோபனா, கண் ஆரோக்-கியம், பார்வை பராமரிப்பு, உணவு பழக்க வழக்கம், அதிக நேரம் மொபைல் பயன்படுத்-துதல், நீண்ட நேரம் துாக்கமின்றி விழித்திருப்பது கண் பார்வையை பாதிக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, நவீன கண் பரிசோதனை கருவி மூலம் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்-பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில், விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us