sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்

/

மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்

மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்

மண் கடத்தலை தடுக்க விவசாயி வலியுறுத்தல்


ADDED : ஆக 13, 2025 07:18 AM

Google News

ADDED : ஆக 13, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரியில், கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:அன்னதானப்பட்டி பழனிசாமி: மன்னாதசாமி கோவில் அருகே மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை, அங்குள்ள விவசாய நிலங்களில் வீசி செல்கின்றனர். இதனால் தினமும் காலி பாட்டில்களை அகற்றும் பணியை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

லோகநாயகி: போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன்: தேவூரில் கற்கள், மண், டிப்பர் லாரிகளில் கடத்திச்செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இரவில் சோதனையில் ஈடுபடும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். லோகநாயகி: உரிய தீர்வு காணப்படும்.தாசில்தார் வாசுகி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us