/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்
ADDED : மே 31, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, நேற்று, மல்லசமுத்திரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளிக்கு அருகிலுள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரகாசம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.