sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்

/

கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்

கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்

கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்


ADDED : ஆக 03, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 03, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:ராசிபுரம் அருகே, கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு கார்கள், இரண்டு டூ-வீலர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கதிராநல்லுாரை சேர்ந்தவர் கோபால், 45; இவர், ஆண்டகளூர்கேட் பகுதியில், கார் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணியை முடித்து, பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை, 6:00 மணிக்கு, இவரது கார் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூ-வீலர்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், இரண்டு டூ-வீலர், ஏழு கார்கள் முற்றிலும் எரிந்தன. உதிரி பாகங்களும் எரிந்தன. இவற்றின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us