ADDED : ஜூலை 24, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்,:குமாரபாளையத்தில்
விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பின் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில்
கொடிநாள் கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கு தேசிய கொடிகளை
வழங்கி, அதன் சிறப்புகள் பற்றி பிரகாஷ் பேசினார். நிர்வாகிகள் தீனா, ஜமுனா,
சித்ரா, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
