தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இலவச கலை வகுப்பு

இலவச கலை வகுப்பு

இலவச கலை வகுப்பு


ADDED : டிச 27, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி கலை-யரங்கில், கொல்லிமலை ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்க-ளுக்கு இலவச கலை வகுப்புகள் நடத்தப்படுகின்-றன.

அதில், யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்-டியம், ஓவியம், கைவினை மற்றும் கிராமிய நட-னங்கள் போன்ற பல்வேறு கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைக-ளிலும், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்-படும். மாணவர்களின் திறமைகளை வளர்க்க, ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us