sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோடு ஜி.ஹெச்., வளாகத்தில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

/

திருச்செங்கோடு ஜி.ஹெச்., வளாகத்தில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

திருச்செங்கோடு ஜி.ஹெச்., வளாகத்தில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

திருச்செங்கோடு ஜி.ஹெச்., வளாகத்தில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு


ADDED : மார் 31, 2025 03:02 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்-துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு எலும்பு முறிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு என, பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும், ஆயிரக்க-ணக்கான வெளிநோயாளிகளும், 300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கந்தம்பாளையம், சித்தாளந்துார், ஆண்டிபாளையம், தோக்க-வாடி, சீத்தாராம்பாளையம், பால்மடை, கோழிக்கால்நத்தம், மோர்பாளையம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், மாணிக்கம்-பாளையம் என, 15 கி.மீ., சுற்றுப்பகுதிக்குட்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவ கழிவுகளை சிறு சிறு மூட்டைகளாக கட்டி, ஆக்ஸிஜன் தயாரிப்பு நிலையத்தை சுற்றிலும் வீசியுள்-ளனர். இதனால் மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்-ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்-பட்ட அதிகாரிகள் கண்காணித்து, குப்பையை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us