sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

/

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு


ADDED : டிச 08, 2024 03:53 AM

Google News

ADDED : டிச 08, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: அம்பேத்கர் நினைவு தினம் டிச., 6ல் நாடு முழுவதும் அனுச-ரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ராசிபுரத்தில் தாழ்த்தப்-பட்ட, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முன்னதாக, புதுப்பாளையம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், நக-ராட்சி சேர்மன் கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தினர்.

அமைச்சர் வருகைக்கு முன்னதாக, அம்பேத்கர் சிலை முன் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த எம்.பி., ராஜேஸ்குமார், சாலையில் இறங்கி போக்கு-வரத்தை சரி செய்தார். வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று கூறியதுடன், பொதுமக்களை சாலையோரம் அனுப்பி சரி செய்தார்.






      Dinamalar
      Follow us