/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாமக்கல், நவ. 23- 'வரும், 27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் காஸ் நிறுவன மேலாளர்கள், முகவர்கள், வினியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், காஸ் நுகர்வோர்

ADDED : நவ 23, 2024 01:22 AM
27ல் காஸ் நுகர்வோர்
குறைதீர் கூட்டம்
நாமக்கல், நவ. 23-
'வரும், 27ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் காஸ் நிறுவன மேலாளர்கள், முகவர்கள், வினியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வரும், 27 மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. காஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, காஸ் வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.