sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

/

31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : டிச 28, 2024 02:12 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'நாமக்கல்லில், வரும், 31ல் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இது-குறித்து அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் காஸ் நிறு-வன மேலாளர்கள், காஸ் முகவர்கள், வினியோகஸ்தர்கள், காஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., தலைமையில், வரும், 31 மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது.காஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்-கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு காஸ் வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us