sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கணும் மேலாண் இயக்குனர் அறிவுரை

/

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கணும் மேலாண் இயக்குனர் அறிவுரை

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கணும் மேலாண் இயக்குனர் அறிவுரை

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கணும் மேலாண் இயக்குனர் அறிவுரை


ADDED : நவ 12, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் விடுபடாமல், வாக்-காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க வேண்டும்,'' என, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் கூறினார்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அர-சியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்-வையாளரும், தமிழக உப்புக் கழக மேலாண் இயக்குனருமான மகேஸ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கி-றதா என்பதை கண்காணிக்க, நாடு முழுவதும் அனைத்து மாவட்-டங்களுக்கும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்-துள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் விடுப-டாமல், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பட்டியலை பெற்று அவர்களை வாக்-காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தேர்தலில், 100 சத-வீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், 80 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்-கேற்ப, அவர்களது வீடுகளுக்கே சென்று ஓட்டுப்பதிவு மேற்-கொள்ளப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம், வரும், 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. அவற்றை, பொது-மக்கள் அனைவரும் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us