/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.10 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம்
/
ரூ.10 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம்
ADDED : அக் 14, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. கடந்த, நான்கு வாரங்களாக புரட்டாசி மாதம் என்பதால், ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்டது. நேற்று ஆடுகள் வாங்கி செல்ல ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால், 10 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.