/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச பல்கலைக்கழக கண்காட்சி
/
எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச பல்கலைக்கழக கண்காட்சி
எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச பல்கலைக்கழக கண்காட்சி
எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச பல்கலைக்கழக கண்காட்சி
ADDED : அக் 14, 2025 02:20 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்துள்ள கந்தம்பாளையம் எஸ்.கே.வி., வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல்கலைக்கழக கண்காட்சி நடந்தது. சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் கண்காட்சியை, எஸ்.கே.வி., பள்ளிகளின் சேர்மன் கோல்டன் ஹார்ஷ் ரவி, பொருளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் ஜெகநாதன் அகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்
. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள், உயர்கல்விக்கான துறையை கண்டறிதல், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் மூலம் சிறப்பான துறைகளில், வரும் காலங்களில் முன்னணியில் இருக்கும் துறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்துகொண்டனர்.