sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மூதாட்டியிடம் நகை பறித்த பட்டதாரி கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த பட்டதாரி கைது

மூதாட்டியிடம் நகை பறித்த பட்டதாரி கைது

மூதாட்டியிடம் நகை பறித்த பட்டதாரி கைது


ADDED : அக் 25, 2024 07:59 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: வடவத்துாரில், தீபாவளி செலவிற்காக மூதாட்டி-யிடம் நகையை பறித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

எருமப்பட்டி யூனியன் வடவத்துாரை சேர்ந்தவர் லட்சுமி, 60. இவர் கடந்த, 22ல் வங்கியில் அடகு வைத்த, 2 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு வந்-துள்ளார். இவரை பின் தொடர்ந்த வாலிபர், மூதாட்டி அணிந்திருந்த செயினை பறித்து சென்றார். எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டதாரியான நந்தகுமார், 20, என்பவர் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எருமப்பட்டி போலீசார் கூறியதாவது: படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த நந்தகுமார், தீபாவளி செலவிற்கு பணம் வேண்டும் என்-பதால், வங்கியில் இருந்து மூதாட்டி வெளியில் வரும் போது, நான் வீட்டில் கொண்டு வந்து விடு-கிறேன் என்று கூறி, நகையை பறிக்க முயன்றதா-கவும், அப்போது மூதாட்டி திட்டியவாறு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். பின் தொடர்ந்த நந்தகுமார் குடிக்க தண்ணீர் கேட்டு, மூதாட்டியிடம் நகையை பறித்து சென்-றது தெரியவந்தது. இதையடுத்து நந்தகுமாரை கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us