/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மங்களபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
/
மங்களபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ADDED : அக் 12, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, மங்களபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், முதல்வரின் கிராமங்கள் தோறும் காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் இந்-நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிராம சபை கூட்-டத்தில் பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்த-துடன் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.