நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் கொங்கணசித்தர் தவம்புரிந்த கொங்கணசித்தர் குகை உள்ளது.
இங்கு நேற்று குருவார சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, கரும்புச்சாறு, சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.