sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்

/

மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்

மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்

மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்


ADDED : செப் 26, 2024 02:15 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்க-டலை பரப்பளவில், பாதிக்கு மேல் மானாவாரியாக பயிரிட்டுள்-ளனர்.

கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால், மானாவாரி கடலை விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு பூ விட்டு காய்க்கத்தொடங்கி-யது. இந்நிலையில், கடந்த வாரம் மானாவாரியில் பயிரிட்டிருந்த கடலை அறுவடை தொடங்கியது. 46 கிலோ மூட்டை, 3,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலையும் கூடுதலாக இருப்-பதால், விவசாயிகள் வேகமாக அறுவடை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்கள் தாமதித்தால், கடலைகள் செடியாக முளைக்கும் சூழல் உள்ளதால், தற்போது கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இதனால், நாமகிரிப்-பேட்டை,

அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.






      Dinamalar
      Follow us