sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்

/

உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்

உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்

உணவு பாதுகாப்பு சட்டப்படி ஓட்டல்கள் நடத்த வேண்டும்


ADDED : ஜூலை 29, 2024 01:54 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நகர ஓட்டல், பேக்கரி, டீக்கடை உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. சங்க தலைவர் ராம்-குமார் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன் வர-வேற்றார்.

நாமக்கல் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் குழந்தான், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களையும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., துறையின் கீழ் பதிவு செய்து, அரசின் உணவு பாதுகாப்பு சட்டப்-படி, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளை சுகாதாரமான முறை-யிலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. நாமக்கல் மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்க தலைவர் கோஸ்டல் இளங்கோ, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us