sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு

/

கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு

கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு

கணவன் இறந்த துக்கம் மனைவியும் உயிரிழப்பு


ADDED : பிப் 17, 2025 03:40 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: வெண்ணந்துார் டவுன் பஞ்., தங்கச்சாலை வீதியை சேர்ந்தவர் சதாசிவம், 71; இவரது மனைவி பாப்பா, 64; இவர்களுக்கு, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

சதாசிவம், நேற்று முன்தினம் அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இறுதி சடங்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து அழுதபடியே பாப்பா இருந்தார். இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us