sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா

/

வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா

வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா

வள்ளலார் சன்மார்க்க சபையில் தருமசாலை துவக்க விழா


ADDED : மே 26, 2025 04:21 AM

Google News

ADDED : மே 26, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளையின், 6ம் ஆண்டு தருமசாலை துவக்க விழா நடந்தது. பொதுமக்களின் பசியை போக்கும் வகையில், வடலுாரில், 1867 வைகாசி, 11ல் வள்ளலார் மூலம் அணையா அடுப்பு ஏற்றப்பட்டது. 158 ஆண்-டுகள் கடந்து செயல்பட்டு வருவதை கொண்டாடும் வகையில், நாமக்கல்-துறையூர் சாலை, கூலிப்பட்டியில் உள்ள வள்ளலார் சன்-மார்க்க சபையில் திருவருட்பா முற்றோதல் மற்றும் 6ம் ஆண்டு தருமசாலை துவக்க விழா நடந்து.

மே, 18ல் துவங்கி, 23 வரை சுப்ரமணிய அடிகளார் சன்மார்க்க சாதுக்கள் தலைமயில் திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடந்-தது. தொடர்ந்து, 24ல் சன்மார்க்க கொடி கட்டும் விழா, நேற்று, அகவல் பாராயணத்துடன் தருமச்சாலை துவக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாமக்கல் அரங்க-நாதர் கோவில் படிவாசல் முன் மக்களுக்கு அன்னதானம் வழங்-கப்பட்டது. ஏற்பாடுகளை பிரம்மஸ்ரீ பாலச்சந்திரன் உள்ளிட்ட நிர்-வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us