ADDED : ஜூன் 06, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:எலச்சிபாளையம்
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலாஜிரமணன், சேலம்
மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கும்; தர்மபுரி மாவட்டம்,
அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சுதா,
எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதேபோல், மல்லசமுத்திரம் போலீஸ்
ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாரதிமோகன், சேலம் மாவட்ட
குற்றப்பிரிவுக்கும்; தர்மபுரி பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ்
ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கோமதி, மல்லசமுத்திரம் போலீஸ்
ஸ்டேசனுக்கு மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார்.
