sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆர்வம்

/

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆர்வம்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆர்வம்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் ஆர்வம்


ADDED : நவ 25, 2024 03:16 AM

Google News

ADDED : நவ 25, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த அக்., மாதம் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்-டியல் வெளியிட்டதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கின. நாமக்கல் மாவட்டதில், 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில் முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டி-ருந்தது.

ஒவ்வொருவருக்கும் சாவடியிலும் இதற்காக சிறப்பு ஏற்-பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இதில், வாக்காளர்கள் பட்டியல் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது, முகவரி மாற்றம் செய்வது போன்ற பணிகள் நடந்-தன. அரசு அதிகாரிகளுடன், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வா-கிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். கடைசி நாளான நேற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நேற்று மாலை, 5:00 மணி வரை வாக்காளர் திருத்த முகாமில் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us