sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு

/

இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு

இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு

இன்டர்நேஷனல் காரத்தே: மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஆக 19, 2024 05:58 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: தஞ்சாவூரில், கடந்த, 2 முதல், 4 வரை மூன்று நாட்கள், செகண்ட் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் - 2024 ஓபன் கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கராத்தே தலைமை பயிற்சியாளர் பாலகி-ருஷ்ணன் தலைமையில், புல் கான்டக்ட் பிரிவில், 304 மாண-வர்கள் கலந்துகொண்டு, 326 பரிசுகள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, நேற்று மாலை பள்ளிப்பாளையம் பகு-தியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது.

விழாவில், பள்ளிப்பாளையம் நகராட்சி துணைத்தலைவர் பால-முருகன், நகர தி.மு.க., செயலாளர் குமார் ஆகியோர் பரிசு வழங்கி, பாராட்டினர்.






      Dinamalar
      Follow us