/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜூன் 23, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
எருமப்பட்டி யூனியன், ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தியும், இந்த விலை உயர்வை வாடிக்கையாளர்களுக்கு எடுத்-துக்காட்டும் வகையில், நேற்றும், நேற்று முன்தினம் என, இரண்டு நாள், அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்-தது.இந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., வாக-னங்கள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.