sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை

/

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச பூஜை


ADDED : நவ 03, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழி-பாட்டு மன்றத்தின், 33ம் ஆண்டு கலச பூஜை, வேள்வி பூஜை, நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு குருபூஜை, விநாயகர் பூஜை, ராஜராஜேஸ்வரி பூஜை நடந்தது.

நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை, 7:30 மணிக்கு சக்திகொடி ஏற்றப்பட்டது. காலை, 8:15 மணிக்கு கலச பூஜை, வேள்வி பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாவட்ட தலைவர் கணேசன், வேள்விக்-குழு நிர்வாகி கலைவாணி, மன்ற தலைவர் சகுந்தலாதேவி, துணைத்தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us