/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி மாணவர் தேசிய த்ரோபால் போட்டியில் சாதனை
/
கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி மாணவர் தேசிய த்ரோபால் போட்டியில் சாதனை
கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி மாணவர் தேசிய த்ரோபால் போட்டியில் சாதனை
கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி மாணவர் தேசிய த்ரோபால் போட்டியில் சாதனை
ADDED : டிச 19, 2024 01:22 AM
கே.எஸ்.ரங்கசாமி கல்லுாரி மாணவர்
தேசிய த்ரோபால் போட்டியில் சாதனை
திருச்செங்கோடு, டிச. 19-
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர், தேசிய அளவில் நடந்த த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் தங்கம் கனகராஜ், கம்போடியா மற்றும் இந்தியா இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா த்ரோபால் போட்டியில், இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். அவரை, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் சச்சின்,கல்லுாரி முதல்வர் பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.