/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறிஞ்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவர் உலக சாதனை
/
குறிஞ்சி பள்ளி 10ம் வகுப்பு மாணவர் உலக சாதனை
ADDED : அக் 17, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் கிரகம்பெல் உலக சாதனை என்ற தலைப்பில் சிலம்பம் போட்டி நடந்தது. அதில் நாமக்கல் மாவட்டம் காவேட்டிபட்டியில் உள்ள குறிஞ்சி சீனியர் செகண்டரி பள்ளி, ௧௦ம் வகுப்பு மாணவர் காவியன், ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரை, பள்ளி தாளாளர் தங்கவேல், முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.