/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
/
பள்ளிப்பாளையத்தில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பள்ளிப்பாளையத்தில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பள்ளிப்பாளையத்தில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
ADDED : செப் 18, 2024 01:57 AM
பள்ளிப்பாளையத்தில் இன்று
'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பள்ளிப்பாளையம், செப். 18-
பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்தில், இன்று மாலை, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் முகாம் நடக்கிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க, அரசால் தொடங்கப்பட்டுள்ள திட்டமே, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டமாகும். இதில், மாலை, 4:00 முதல் 6:00 மணி வரை பொதுமக்களிடம் இருந்து, கலெக்டர் உமா மனுக்களை பெறுகிறார். அதை தொடர்ந்து, துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். முன்னதாக, இன்று காலை, குமாரபாளையம் தாலுகா பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி, திட்டப்பணிகளை கலெக்டர் உமா கள ஆய்வு மேற்கொள்கிறார்.