sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

/

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்

தொடக்க நிலை வளர் காப்பகம் அமைக்க எக்ஸல் கல்லுாரிக்கு ஆணை வழங்கல்


ADDED : நவ 14, 2024 07:19 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனை-வோராக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடு-பட்டுள்ளது. இதற்காக, 'ஸ்டார்ட் அப் சென்னை -செய்க புதுமை' திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி.-எம்., ஆராய்ச்சி பூங்காவில், நேற்று முன்தினம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவ-னங்களில், 'தொடக்க நிலை வளர் காப்பகம்' அமைப்பதற்கான ஒப்புதல் ஆணையையும் வழங்கினார்.

இதில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறி-யியல் கல்லுாரி, 'தொடக்கநிலை வளர் காப்பகம்' அமைக்க உள்-ளது. இதற்கான ஆணையை, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் மதன்கார்த்திக்,

துணை முதல்வர் உதயநிதி-யிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து அவர் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் புத்தாக்க சிந்தனை உள்ள மாணவர்களை, இளம் தொழில் முனைவோராக வளர்த்தெடுக்க பேருதவியாக இருக்கும். மாணவர் குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு

பலவிதமான சேவைகள் வழங்கப்-படும். தொடக்க நிலை வளர் காப்பக மையம், இக்கல்லுாரியில் குறுகிய காலத்தில் செயல்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us