sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

/

மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்


ADDED : மே 19, 2025 02:02 AM

Google News

ADDED : மே 19, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் பிரசித்தி-பெற்ற கக்குவான் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்-கோவிலில் திருவிழா, கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி-யது.

நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்-டது. 10:00 மணிக்கு மேல் முப்போடு அழைத்தல், முளைப்பாரி அழைத்தல், பெரும்பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. அம்மன், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்-தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வா-கிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us