நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில், 'துாய்மையே சேவை' திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்-துவ முகாம் நடந்தது.
நகராட்சி சேர்மன் கவிதா தலைமை வகித்தார். முகாமில், சக்கரை பரிசோதனை, இ.சி.ஜி., கர்ப்பப்பை புற்று, மார்பக புற்று, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, காச-நோயை கண்டறிவதற்கான எக்ஸ்ரே, தொழுநோயை கண்ட-றிதல் ஆகிய பரிசோதனை நடந்தது.