தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பக்த ஆஞ்சநேயருக்கு 19ல் பால்குட ஊர்வலம்

பக்த ஆஞ்சநேயருக்கு 19ல் பால்குட ஊர்வலம்

பக்த ஆஞ்சநேயருக்கு 19ல் பால்குட ஊர்வலம்


ADDED : ஜூலை 16, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எருமப்பட்டி:நாமக்கல் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது.

இந்த அபிஷேகத்திற்காக, 19ல் பால்குட ஊர்வலம், காலை, 7:00 மணிக்கு மரூர்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து துவங்கி, மரூர்பட்டி மலையடிவாரத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி, இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர்

தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us