sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு

/

மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு

மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு

மொபைல் சர்வீஸ் கடைக்காரர் மர்ம சாவு


ADDED : டிச 25, 2025 08:13 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் அடுத்த அரசநத்தம், மல்லம்பாளை-யத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. இவர், மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு டூவீ-லரில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால், வீட்டிற்கு செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு செந்தில்குமார், செவந்தம்பா-ளையம் செல்லும் சாலையோரம் டூவீலருடன் கீழே விழுந்து கிடப்பதாக தகவல் வந்தது. குடும்-பத்தினர், செந்தில்குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு அவர் உயிரிழந்தார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us