sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்

/

அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்

அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்

அரச மரத்தடியில் வாசிப்பு கூட்டம்


ADDED : டிச 25, 2025 08:14 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாண-வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாதந்தோறும் அரச மரத்தடி மாணவர் வாசிப்பு வட்ட கூட்டம் நடந்து வருகிறது.

இதேபோல், நேற்று நடந்த மாணவர்கள் வாசிப்பு வட்ட கூட்டத்தில் மாணவர் பரசுராம், சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டு, வண்ணதாசன் சிறுக-தைகள் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகி-யோரின் சாதனை நுால்களை ஆய்வு செய்து மாணவர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசி-ரியர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

மாணவர் கிரிபாலா, விஜய், ஜீவாகனி ஆகியோர் வரவேற்றனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரச மரத்தடியில் அமர்ந்து நுால்களை வாசித்-தனர். தமிழாசிரியர் செந்தில்குமார் ஏற்பாடு செய்-திருந்தார்.






      Dinamalar
      Follow us