sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபட் திருடியவர் கைது

/

மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது

மொபட் திருடியவர் கைது


ADDED : பிப் 16, 2025 03:49 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அடுத்த வீசாணத்தை சேர்ந்தவர் ஆர்த்தி, 35; இவர், நேற்று முன்தினம் நாமக்கல் மாநகராட்சி செலம்ப கவுண்டர் பூங்-காவிற்கு மொபட்டில் சென்றுள்ளார். மொபட்டை சாலையோரம் நிறுத்தி விட்டு, பூங்காவிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த-போது, மொபட்டை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, நாமக்கல் போலீசில் ஆர்த்தி அளித்த புகார்படி, போலீசார் விசா-ரணை நடத்தினர்.

தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பெரியப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மெக்கானிக் பழனிசாமி, 65, என்-பவர் மொபட்டை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்த செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us