sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாய் மாயம்: மகன் புகார்

/

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்


ADDED : மார் 17, 2025 04:12 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்,: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ராணி, 58; இவர் கடந்த, 11 முதல் காணவில்லை.

உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தக-வலும் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். இவருக்கு ரகு-நாதன், 36, சந்தானபாரதி, 34, என, இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சந்தானபாரதி அளித்த புகார்-படி, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us