/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்வி உதவித்தொகை எம்.பி., வழங்கல்
/
கல்வி உதவித்தொகை எம்.பி., வழங்கல்
ADDED : டிச 29, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவல-கத்தில், தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து, 90 மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்-தொகை வழங்கி பேசினார். நாமக்கல் மாநக-ராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் சங்கர், ராணா ஆனந்த், சிவக்-குமார், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

