/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ., ஆலோசனை கூட்டம்
/
முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ., ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 01, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, மதுரையில் ஜூன், 22 அன்று முருகர் பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நாமகிரிப்பேட்டையில் மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்தது.
ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி கார்த்தீஸ்வரன், மாவட்ட நிர்வாகி பழனிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாநாட்டில் அதிகளவு முருக பக்தர்கள் கலந்து கொள்வது, வாகன ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.